Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, October 14, 2014

கனடா சமவுரிமை இயக்க கூட்டம் (படங்கள்)

கடந்த சனியன்று கனடா ஒன்ராரியோ நகரில் சமவுரிமை இயக்க அங்குராப்பண கூட்டம் மற்றும் அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு தோழர் எல்லாளனின் வழிநடத்துகையில் கனடா சமவுரிமை இயக்க தொடர்பாளர் தோழர் நேசன். தோழர்கள் குமார் குணரட்ணம், நியுட்டன், ஜெகத் பண்டார, சமிந்த தேவசுரேந்திரா ஆகியோர் உரையாற்றினார்கள். சமவுரிமை இயக்கத்தின் அரசியல் மற்றும் வேலைத்திட்டமும் இந்நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சமவுரிமை இயக்கத்தின் அவசியம் மற்றும் அதன் நிகழ்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
கனடா சமவுரிமை இயக்க கூட்டம் (படங்கள்) by Thavam